fbpx

முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி இன்னும் 11 நாட்களில் அதன் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்கொடுக்கத் தயாராக உள்ளது. சிகரெட் தயாரிப்பாளரான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனம் அதன் Q4 முடிவுகளுடன் இறுதி ஈவுத்தொகை குறித்தும் அறிவிப்பை வெளியிட உள்ளது.

ஐடிசி நிறுவனம் நான்காவது காலாண்டில், …