Zoho நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது பிரிந்த மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் இடையே அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.. இந்த வழக்கில், 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் சுமார் ₹15,278 கோடி) மதிப்பிலான பத்திரம் (bond) செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த உத்தரவு, குழந்தை காவல் (child custody), திருமண காலத்தில் […]

மனைவியின் உடை அல்லது சமையல் திறன் குறித்த கருத்துக்கள் கடுமையான கொடுமை அல்லது துன்புறுத்தலாகாது என்று குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நேற்று ரத்து செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் நீதிபதிகள் […]