fbpx

விவாகரத்து மனு நிலுவையில் இருக்கும்வரை கணவன் வீட்டில் மனைவிக்கு அனைத்து உரிமையும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மனைவிக்கு வழங்க வேண்டிய பராமரிப்புத் தொகையை ரூ. 80,000 ஆகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 2022-ல் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் …