fbpx

நடிகை ரம்யா, திவ்யா ஸ்பந்தனா என்றும் அழைக்கப்படுவார். நவம்பர் 29, 1982 இல் பிறந்த நடிகை ரம்யாவிற்கு தற்போது 40 வயதாகிறது. கன்னட நடிகையான இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் கர்நாடக காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ஒருவரும் கூட. இந்நிலையில் …