டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் அனைத்து வகை பட்டாசு தயாரிக்கவும், சேமிக்கவும், டெலிவரி செய்யவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தீபாவளிக்கு 5 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய […]

