fbpx

இந்தியாவில் பல காலமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை தீபாவளி. பல ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையோடு பல மத நம்பிக்கைகளும் இணைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இது பல வழிகளில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் 5 நாட்களும், தென்னிந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு மாதிரியும் கொண்டாடப்படும் தீபாவளி மத்திய, கிழக்கு …