பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்கள் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான தீபாவளி ஆச்சரியத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் முறையாக தங்கள் மகள் துவாவின் முகத்தை வெளிப்படுத்தினர்.. தங்கள் மகளுடன் இருக்கும் க்யூட் குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர். தீபாவளியை முன்னிட்டு, தீபிகா மற்றும் ரன்வீர் சில குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இந்த புகைப்படத்தில் தீபிகா ரன்வீர் கவனம் ஈர்த்தாலும், சிறப்பு […]

