Diwali pollution: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை உங்கள் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் கணிசமாக பாதிக்கிறது. பட்டாசு வெடிக்கும் போது வெளியாகும் ரசாயனங்களான கந்தகம், துத்தநாகம், தாமிரம் மற்றும் சோடியம் போன்றவை உங்கள் இதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை கடுமையாக …