fbpx

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை, அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரங்களாக போரூரில் உள்ள தனியார்(மியாட்) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை கடந்த 24 மணி …