fbpx

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 6 சிட்டிங் எம்.பிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதற்கு பதில் புதிய நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் …