“சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்…” என்பது தி.மு.க-வின் முக்கிய அரசியல் வாசகமாக இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளின் ஆட்சியைப் பார்த்தால் அந்த வாசகம் நடைமுறையில் பல இடங்களில் பொருந்தவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு புதிய தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பகுதி (அதாவது 70%-80%) வாக்குறுதிகளை […]