fbpx

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், திமுக நிர்வாகியுமான பக்கிரி சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள மேட்டு காலனியில் வசித்து வருபவர் பக்கிரி சாமி. திமுக நிர்வாகி ஆன …

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆரணியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் சூதாட்டத்தை நடத்தி வந்த திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஆரணி பகுதியில் காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது …