24 ஆம் தேதி பொள்ளாச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 50000 பேர் திமுகவில் இணை உள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், முடிவு பெற்ற பணிகளைத் தொடங்கி வைக்க கோவைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் 23-ம் தேதி செல்கிறார்.23-ம் தேதி கோவையில் இரவு தங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் 24-ம் தேதி காலை கோவையில் …