நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்டம் இன்ரு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவை கூடியதும், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக எம்.பிக்கள் கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். ஒரு மாநில அரசுக்கு எதிரான …