fbpx

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெயலலிதா அவர்கள்‌ 22.09.2016 அன்று மருத்துவமனையில்‌அணுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள்‌ குறித்தும்‌, அதைத்‌ தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம்‌ வரையிலும்‌ அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள்‌ …

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று முழு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான தகவல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனி நபர் ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்கிறது. 500 …

தமிழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை …

விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி; மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார சட்ட மசோதாவில் விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டவர்கள் இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் பாதிக்கப்படும் என்றாலும் …