fbpx

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி விமான நிலையம் அருகே ஏராளமானோர் திரண்டதாக, அக்கட்சியின் சட்டப் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட தே.மு.தி.க.,வினர் மீது, மாநகர விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட பத்ம …