டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான டிஎன்ஏ சோதனையில், தாக்குதல் நடத்தியவர் காஷ்மீர் மருத்துவர் உமர் உன் நபி என்பது தெரியவந்தது, அவர் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தளவாடப் பிரிவுடன் தொடர்புடையவர். நவம்பர் 10 ஆம் தேதி டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த மிகப்பெரிய கார் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், குண்டுவெடிப்பில் […]

