வாஸ்து சாஸ்திரம் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. ஒரு வீட்டில் அமைதியும், நேர்மறை ஆற்றலும், செல்வ செழிப்பும் நிறைந்திருக்க சில வாஸ்து விதிகளை பின்பற்றி வீடு கட்ட வேண்டும் என்று நம்பப்படுகிறது. ஒரு வீட்டின் எந்தெந்த அறைகள் எந்தெந்த திசைகள் இருக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும், எந்தெந்த பொருட்களை வீட்டில் வைக்ககூடாது …