fbpx

Ganderbal Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் உள்ள கட்டுமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமர்க் பகுதியில் கட்டுமான தளத்தில் பயங்கரவாதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்பாக்கிச் சூடு நடத்தினர். வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மருத்துவர் உட்பட 7 …