சென்னை மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, கிண்டி கலைஞர் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி விக்னேஷ் உடன் …