fbpx

சமீப காலமாக ஹோட்டல் உணவுகளைச் சாப்பிடுவோருக்கு திடீர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. சைவ உணவுகளைச் சுகாதாரமற்ற முறையில் கையாள்வதும் இதற்குக் காரணமாகும். இதனால் சாதாரண புட் பாய்சனிங் தொடங்கி உயிரிழப்பு வரை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அந்தவகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் …