fbpx

இளமை எப்படி இயற்கையானதோ அதே போல, முதுமையும் இயற்கையானதே. பெண்கள் பலரும் மார்பகம் தளர்வாக இருப்பது பற்றி கவலை கொள்கிறார்கள். இதனால், பெண்கள் பிரா அணிவது அவசியமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. நாள் முழுக்க அணிந்திருந்த ப்ராவை அவிழ்க்கும்போது ரிலாக்ஸாக உணரவே செய்வார்கள்.

உள்ளாடைகள் என்பது அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, ஆரோக்கியம் சார்ந்தும் அமையும். …

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் அளவிற்கு மக்கள் தங்கள் மனநலத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஒருவரது மனநலம் மோசமாக இருந்தால், அதன் தாக்கம் உடல்நலத்தில் நன்கு தெரியும். வேலை செய்யும் இடத்திலும் மன நலம் முக்கியம்.

உளவியலாளர் டாக்டர். சுனில் …

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் பிரச்சனை கவலைக்குரிய ஒன்றாக மாறி வருகிறது. பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு வரக் கூடிய பிரச்சனை என்ற கண்ணோட்டம் நிலவினாலும், 50 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு இப்போதெல்லாம் மாரடைப்பு அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறு வயதில் மாரடைப்பு என்ற சம்பவத்தால் பல்வேறு தரப்பினர் அச்சமடைந்துள்ளனர். அது குறித்து Sen …