fbpx

doctor rape: கொல்கத்தாவில் 31 வயதான முதுகலை பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பல கேள்விகளை கிளப்பியுள்ளது . இந்த விவகாரத்தில், இதுவரை, சந்தேக நபரான குடிமை தன்னார்வ தொண்டர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) திங்களன்று மற்ற நான்கு ஜூனியர் மருத்துவர்களை …