fbpx

Pope Francis: நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸின் உடல்நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல, இருப்பினும், அவர் ஆபத்திலிருந்து மீளவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 14 அன்று பிரான்சிஸ்க்கு மூச்சுக்குழாய் அழற்சி மோசமடைந்ததை அடுத்து ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற உயிரினங்களை …