இரவு நேரங்களில் சரியாகத் தூங்கவில்லை என்றால் அது மோசமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் சென்று எழுந்தால், சரியான தூக்கம் கிடைப்பது கடினம். தூங்குவதற்கும் எழுந்திருப்பதற்கும் குறிப்பிட்ட நேரத்துடன் அட்டவணை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் ஒரு நேரத்தை அமைத்தால், உடல் சில நாட்களுக்கு அதற்கேற்ப நடந்து கொள்ளும். இல்லையெனில், …