ட்விட்டர் லோகாவாக இருந்த குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை மாற்றியுள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார். அது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிற்கான ப்ளூ டிக் பெற கட்டணம் பல மாற்றங்கள் இதில் அடங்கும். தொழில்நுட்ப […]