டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமாயூன் கல்லறை வளாகத்திற்குள் உள்ள ஒரு மசூதிக்கு அருகிலுள்ள ஒரு அறையின் கூரை இன்று இடிந்து விழுந்தது.. இதில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். பேட் ஷா தர்காவின் சுவருடன் கட்டப்பட்ட ஒரு கழிப்பறையின் கூரை இடிந்து விழுந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த. 14 முதல் 15 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… கல்லறை கட்டமைப்பின் […]