fbpx

வளர்ந்து வரும் டிஜிட்டல் துறைக்கு ஏற்ப தற்போது அனைத்து இடங்களிலும் பணம் செலுத்துவதற்கு QR Code வந்துவிட்டது. அடுத்த கட்டமாக  பாதுகாப்பிற்காக  இத்திட்டம் வீட்டு உபயோக சிலிண்டர்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிலிண்டர் திருடுபோதல் மற்றும் இதில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தவும் QR Code பயன்படுத்தப்படுகின்றது. விரைவில் எல்.பி.ஜி. சிலிண்டர்களில் QR Code வசதிகள் …