PM Modi: கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் பங்களிப்பை கவுரவப்படுத்தும் விதமாக, பிரதமர் மோடிக்கு டொமினிக்கா நாட்டின் மிக உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரீபிய நாடுகளில் ஒன்று டொமினிக்கா தீவு. கொரோனா பெருந்தொற்று பரவலின் போது, அந்த நாட்டிற்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. அதே போல் பல உதவிகளை அளித்துள்ளது. இந்த நிலையில், இந்தியா …