fbpx

கனடாவின் பல்துறை மற்றும் திறமையான நடிகர்களில் ஒருவரான டொனால்ட் சதர்லேண்ட், ‘The Derty Dozen,’ ‘MASH,’ ‘Klute’ மற்றும் “Hunger Games” போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு வயது 88. 1960 களில் இருந்து 2020 கள் வரை நீண்ட காலமாக திரைத்துறையில் நீடித்த கனட நடிகர் டொனால்ட் சதர்லேண்ட், நேற்று காலமானார் என்று …