ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டிருந்தாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்று அமெரிக்காவின் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நான்கு வாரங்களைக் கடந்த நிலையில் டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீர்வழிப்பாதையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தக்கூடும்.. ஹார்முஸ் […]

