அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒன்றாகும். உலகின் சக்திவாய்ந்த நாட்டிற்கு தலைமை தாங்குவது முதல் சர்வதேச ராஜதந்திரம் மற்றும் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முதன்மை முடிவெடுப்பது வரை அமெரிக்க அதிபர் பதவி மிகவும் முக்கியமான பதவியாக உள்ளது.. அதிக பொறுப்புடன், இந்த பதவிக்கு நிதி ஊதியம் மற்றும் கூட்டாட்சி சட்டத்தால் வழங்கப்படும் பிரத்தியேக சலுகைகளின் பேக்கேஜும் வழங்கப்படுகிறது.. முறையான […]
donald trump news
ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]