பருவமழைக் காலங்களில் பாம்புக் கடித்தால் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாதவை குறித்து ஈரோடு தாளவாடி வனச்சரகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார்.
அனைத்து வகையான பாம்புகளும் விஷப் பாம்புகள் இல்லை என்றாலும், பாம்புகளுக்குப் பயந்து பலர் ஓடுகிறார்கள். தூரத்தில் பாம்பு இருப்பது தெரிந்தாலும் உடனே அங்கிருந்து ஓட முயல்கின்றனர். இருப்பினும், மழைக்காலம் வரும்போது, பாம்புகள் மிகவும் ஆபத்தானவை. கிராமங்கள், புறநகர் …