பிரிட்டிஷ் கால இந்திய தண்டனைச் சட்டத்திற்கு (IPC) பதிலாக பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் பிரிட்டிஷ் கால தண்டனை சட்டங்களுக்கு பதிலாக திருத்தப்பட்ட மூன்று புதிய இந்திய தண்டனை சட்டங்களை கடந்த டிசம்பர் 12ஆம் …