சிலருக்கு இரட்டை சுழி இருக்கும். இப்படி இரட்டை சுழி இருந்தால், பலர் பல விதமான கதைகளை கூறுவது உண்டு. குறிப்பாக, அதிகமாக சேட்டை செய்வார்கள், இரண்டு திருமணம் நடக்கும், என்று சொல்வதை எல்லாம் கேள்விப்ப்டிருப்பீர்கள். ஆனால் இதற்க்கு பின் அறிவியல் காரணங்கள் எதுவும் உள்ளதா என்று நீங்கள் யோசித்தது உண்டா? இது உண்மையா இல்லையா? இதற்க்கு …