fbpx

UPI : சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு UPI அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, நாட்டில் டிஜிட்டல் பணம் செலுத்துவது பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவை அடுத்த 6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் பணம் செலுத்தும் விதத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு படிப்படியாக பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது. கடந்த 6 …