fbpx

மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆனது தனது செயலியில் அடிக்கடி பல புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போதும் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய ரீல்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்ய தனியாக ஒரு ஆப் அல்லது இன்ஸ்டாகிராம் மோட் ஏபிகே போன்றவற்றை பயன்படுத்துவோம். ஆனால் இந்த புதிய …