fbpx

E.coli Virus: அமெரிக்காவின் பல மாநிலங்களில், உணவில் காணப்படும் ஈ.கோலி வைரஸால் டஜன் கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் பிரபல உணவு உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், அமெரிக்காவின் கொலாராடோ மற்றும் …