Eye color: அமெரிக்காவில் கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் செயல்முறை மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. அறுவை சிகிச்சையின்மூலம் நிறத்தை மாற்றிக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நமது அழகின் முக்கிய அங்கம் என்று சொன்னால் அது கண்கள்தான். விதவிதமான அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அழகாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆனால், பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோமா? கண்கள் மீது அக்கறையாக …