fbpx

டெல்லியில் இளம் பெண் ஒருவர் கார் மோதி சுமார் 4 கி.மீ தூரம் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை கேட்டுள்ளது.

புத்தாண்டு இரவில் 20 வயதான இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் அவர் வீடு திரும்பிய போது சாலையில் சென்ற …