fbpx

பொதுவாக தூங்கும் போது நாம் வெவ்வேறு விஷயங்களை நம் கனவில் காண்கிறோம். சிலர் தாங்கள் காணும் கனவை நினைவில் வைத்திருப்பார்கள். சிலருக்கு தங்களும் கனவுகள் மறந்து விடும்.

பொதுவாக பலருக்கும் உடலுறவு பற்றிய கனவுகள் வரும். ஆனால், இந்த கனவுகள் உண்மையில் எதைக் குறிக்கின்றன? உடலுறவு தொடர்பான கனவுகள் உண்மையில் ஒருபோதும் உடலுறவை மட்டும் குறிப்பதில்லை. …