fbpx

தூக்கத்தில் கனவு காண்பது இயல்பான ஒன்று தான். கனவுகள் என்பவை மிகவும் சுவாரஸ்யமானவை. ஆனால் கனவு சாஸ்திரத்தின் படி, கனவில் சில விஷயங்களைப் பார்ப்பது துரதிர்ஷ்டம் வரப்போகிறது என்று நம்பப்படுகிறது. துரதிர்ஷ்டம் விரைவில் உங்கள் கதவைத் தட்டப் போகிறது என்பதைக் குறிக்கும் 5 விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

உடைந்த கண்ணாடிகள் : கனவில் உடைந்த கண்ணாடிகளை …

தூக்கத்தில் கனவு காண்பது இயற்கையான செயல்முறை தான். நம் ஆழ்மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வருகிறது என்று நம்பப்படுகிறது. ஆனால் நம் வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாமல் கூட சில கனவுகள் வரும். பலருக்கு தூக்கத்தில் கண்ட கனவுகள் எதுவும் நினைவில் இருக்காது. ஆனால் சிலருக்கோ அவர்கள் கண்ட கனவு நன்றாக நினைவில் இருக்கும். பொதுவாகவே கனவுகள் …