fbpx

நம்மில் அநேகர் பூஜை, விழாக்கள் ஆகியவற்றிக்கு நாம் பயன்படுத்திய பூக்களை அப்படியே குப்பையில் போடுவது உண்டு. குறிப்பாக மாலைகளில் இருக்கும் பூ பெரும்பாலும் குப்பையில் தான் இருக்கும். இனி அந்த பூக்களை வீணாக்க வேண்டாம். காய்ந்த பூவை வைத்து நாம் என்ன செய்வது என்று யோசிக்கலாம்.. ஆனால் நாம் காய்ந்து போன பூக்களை வைத்து, வீட்டிலேயே …