fbpx

உடல் எடையை குறைப்பது தற்போது உள்ள காலகட்டத்தில் பெரும் சவாலாக மாறிவிட்டது. உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று பலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். பல பெயர்களில் புது விதமான டயட் நாள் தோறும் வந்த வண்ணம் உள்ளது. ஸ்கிப்பிங், ஜாகிங், வாக்கிங், ரன்னிங் என்று எது செய்தாலும் உடல் எடையை குறைக்க …