பொதுவாக கடைகளில் விற்கும் செயற்கையான கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர் பானங்கள் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று நமக்குத் தெரியும். இருந்த போதிலும் பலர் இதை தொடர்ந்து குடித்து வருகின்றனர். குறிப்பாக கோகோ கோலா போன்ற குளிர்பானங்கள் அடிக்கடி குடிக்கும்போது உடலுக்கு பல ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றது. அவை என்னென்ன என்பதை குறித்து …
Drink
பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிகமாகவும், ஆரோக்கியமற்றதாகவும் சாப்பிடுவதால், பண்டிகை நாளில் வயிற்று வலி அல்லது வாயு, அமிலத்தன்மை மற்றும் வீக்கம் ஏற்படத் தொடங்கும். எனவே, பண்டிகைக்கு ஏற்ப வயிறு மற்றும் உடலை தயார் செய்து கொள்வது நல்லது. அதற்கு தொடர்ந்து 2 நாட்கள் காலையில் பால் டீ குடிப்பதற்கு பதிலாக செலரி டீ குடியுங்கள். இது …
கண் பார்வை குறைபாடு என்பது அனைத்து வயதினருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இன்றைய நவீன காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள் செல்போன் மற்றும் கணினிகளை அதிகமாக பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி மற்றும் கண்புரை போன்றவை ஏற்படுகிறது. கண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கண்புரை மற்றும் கண்பார்வை குறைபாட்டை இயற்கை முறையிலேயே எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் …
நமது கூந்தல் பளபளப்பாகவும் கருமையாகவும் நல்ல அடர்த்தியாகவும் வளர்வதற்கு என்ன தான் கிரீம்கள் எண்ணெய் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் நல்ல ஊட்டச்சத்துக்கள் கொண்ட பொருட்களை சாப்பிடுவதும் அத்தியாவசியமாகிறது.
கூந்தல் வளர்ச்சி மற்றும் முகப்பொலிவு ஆகியவற்றிற்கு எளிமையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு ஜூஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ஒரு …