fbpx

நம் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்குவகிப்பது உடல் எடை. பலரும் உடல் எடையை குறைக்க போராடும் இந்த நேரத்தில் நம் அன்றாடம் இரவில் செய்யும் சில தவறுகளை திருத்திக் கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பில் பெரிய அடி எடுத்து வைக்க முடியும்.

இரவில் உணவு உண்டதற்கு பிறகு நாம் செய்யும் மிகப்பெரிய தவறு அப்படியே டிவி, …

நீங்கள் அடிக்கடி மது குடிப்பவர் என்றால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை காண “Dry Month” என்ற கான்செப்டை முயற்சித்து பாருங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடுவது ஆகும். அந்த ஒரு மாதத்திற்கு மது குடிப்பதை தவிர்ப்பதால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். ஒரு மாதம் …

தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டிலில் ‘ஈ’ செத்துக் கிடந்ததை பார்த்து குடிமகன் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் சுகாதாரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மது பாட்டில்களில் பல்லி, …

மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு …

வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு, உடலின் எதிர்ப்பு சக்திக்கு, இந்த மஞ்சள் டீ அருமருந்தாக அமைந்திருக்கிறது

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

சீரகத்தூள் – 3 சிட்டிகை,

இடித்த இஞ்சி – கால் டீஸ்பூன்,

பனங்கருப்பட்டி – 1/2 டீ ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு – 1/4 டீ ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் ஒரு கப் …

காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. நம் குடலைப் பாழாக்காமல் அவற்றிற்குப் பதிலாகக் குடிக்க சில ஆரோக்கியமான பானங்கள் இங்கே.

தினமும் காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. நீங்கள் அதை தண்ணீரில் தனியாக குடிக்கலாம் அல்லது எலுமிச்சை அல்லது வெள்ளரி துண்டுடன் கலக்கலாம். எலுமிச்சை நீரில் …

குளிர்காலத்தில் சளி, இருமல் என பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம் உணவில் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாத்துக்க முடியும். 

இவ்வாறு குளிர்காலத்தில் நாம் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலா பொருட்கள் என்னவென்று என்று இந்த பதிவில் காணலாம். இஞ்சி தேநீர் …

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் 4 பெண்கள் சேர்ந்து நிலை தடுமாறிய குடிபோதையில் அருகில் இருந்த மற்றொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக வைரலாகி வருகின்றது. இந்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 4) அன்று நள்ளிரவு 1 மணி அளவில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 …