ChatGPT ஆனது தவிர்க்க முடியாத வகையில், நம் வாழ்வில் ஊடுருவி வருகிறது. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட்கள், அன்றாடப் பணிகளில் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சிகள் வரை, கணிப்பொறியின் அனைத்துத் துறைகளிலும் நுழைந்துவிட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு சிறந்த உதாரணமாக திகழும் சாட்ஜிபிடி, இணையத்தில் உள்ள மிகப் பெருமளவிலான தரவுகளைப் பயன்படுத்தி செயலாற்றுகின்றன. எனினும், …