ஒவ்வொரு நாளும் உலகில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏராளமான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 13 லட்சத்து ஐம்பதாயிரம் விபத்துகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 3,700 பேர் கார் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில், கம்பேர் மார்க்கெட் ஆஸ்திரேலியா என்ற நிறுவனம் ஒன்று, உலகளவில் ஓட்டுநர் தரவு […]