fbpx

Driving License: ஓட்டுநர் பள்ளியின் சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு ஓட்டுநர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காது என்று மத்திய போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் ஜூன் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்றும், அந்த செய்திகளில் …

ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் வாங்க முடியும்.

டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள …

இந்தியாவிற்குள் வரும் போக்குவரத்து அல்லாத மோட்டார் வாகனங்களுக்கான இந்திய விதிமுறைகள் 2022-ஐ மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் 02.09.2022 அன்று அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட தனிநபர் வாகனங்கள் இந்தியாவிற்குள் நுழையும் போது இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இந்த விதிமுறைகளின்படி, நாட்டில் தங்கியிருக்கும் போது செல்லுபடியாக கூடிய பதிவுச் சான்றிதழ், …

போக்குவரத்துத்துறையின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன..

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிகளை போக்குவரத்துத்துறை சமீபத்தில் வெளியிட்டது.. அதன்படி அனைத்து ஓட்டுநர் உரிம தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்தப்பட வேண்டும்.. வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி …

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிமுறையை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது..

போக்குவரத்து ஆணையர் இதுகுறித்து அனைத்து சரக அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.. அதில் “ போக்குவரத்து ஆணையர் தலைமையில் கடந்த மாதம் 18-ம் தேதி காணொலி வாயிலாக நடந்த …

ஓட்டுநர் உரிம பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு …

டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மிகவும் எளிமையாக்கியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.. இந்த புதிய விதிகள் மூலம் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) சென்று மிகப்பெரிய வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு …

ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 31 நிலையங்களை அமைப்பதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.  ஐந்து …