fbpx

ஆந்திரா, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சி மேலும் நீடித்தால், விவசாயம், நீர்வளம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ஏறத்தாழ 125 மாவட்டங்களும் வறட்சியால் வாடுகின்றன. இந்த ஆண்டு மார்ச் 14 முதல் ஏப்ரல் 10, வரையிலான வானிலை ஆய்வு …